ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலம் என்று சொல்வதை விட தர்ஷா குப்தாவை இன்ஸ்டாகிராம் பிரபலம் என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். அந்த அளவிற்கு ரசிகர்களை சேர்த்து வைத்துள்ளார் தர்ஷா குப்தா. பெங்களூரை பூர்வீகமாக கொண்ட இவர் வளர்ந்ததெல்லாம் கோயம்புத்தூரில் தான். பள்ளி படிக்கும் காலத்திலேயே மாடலிங்க் துறையில் நுழைந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தர்ஷா தற்போது வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகமாகி விட்டார். இருப்பினும் இண்ஸ்டாகிராமில் எப்போது இவர் போட்டோ போடுவார் என காத்திருக்கும் கும்பலும் இங்கு உண்டு. அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் படு கிளாமரான போட்டோஷூட்டை வெளியட்டுள்ளார். பாவாடை தாவணியில் பின்னழகு பளீச்சென தெரியும் தர்ஷாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.