ஸ்லிம்மாக இருக்க ஊசியா : தமன்னா பதில் | நலமாக இருக்கிறேன் : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கோவிந்தா | நலமுடன் வீடு திரும்பினார் தர்மேந்திரா | 'கும்கி- 2' படத்திற்கு இடைக்கால தடை போட்ட சென்னை உயர்நீதிமன்றம்! | 'டியூட்' படத்தை அடுத்து ஓடிடிக்கு வரும் 'பைசன்' | ரஜினியின் 'ஜெயிலர்- 2' படத்தில் இணைந்த மேக்னா ராஜ்! | அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‛மை டியர் சிஸ்டர்' | விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ‛ஜெய்பீம்' நடிகை | பாடல் வரிகள், டியூன் தானாக வந்தது, எல்லாம் அவன் செயல் : சத்ய சாய்பாபா பாடல் குறித்து தேவா நெகிழ்ச்சி | ஏ.ஆர் ரஹ்மானுடன் ஜானி மாஸ்டர் புகைப்படம் : சர்ச்சை கேள்விகளுக்கு சின்மயி பதிலடி |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று(ஆக., 22) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:00 - மாப்பிள்ளை (2011)
மதியம் 03:00 - காஞ்சனா
மாலை 06:30 - சிங்கம்-2
கே டிவி
காலை 07:00 - கண்ணா லட்டு தின்ன ஆசையா
காலை 10:00 - தெய்வத் திருமகள்
மதியம் 01:00 - கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
மாலை 04:00 - அ ஆ
இரவு 07:00 - வசூல்ராஜா எம்பிபிஎஸ்
விஜய் டிவி
மாலை 03:00 - பூமிகா
கலைஞர் டிவி
மதியம் 01:30 - பாண்டி
மாலை 06:30 - ஆதவன்
இரவு 10:00 - ழகரம்
ஜெயா டிவி
மதியம் 02:30 - ஆயிரத்தில் ஒருவன் (1965)
மாலை 06:00 - 24
கலர்ஸ் டிவி
காலை 07:00 - ஹாலோ மேன்
காலை 09:30 - செம திமிரு
மதியம் 01:00 - 99 சாங்ஸ்
மாலை 04:30 - 99 சாங்ஸ்
இரவு 08:00 - தாரை தப்பட்டை
ராஜ் டிவி
காலை 09:00 - மனதில் உறுதி வேண்டும்
மதியம் 01:30 - முத்துராமலிங்கம்
இரவு 09:00 - உயிர்
பாலிமர் டிவி
மதியம் 01:05 - நினைவுச் சின்னம்
மாலை 04:00 - திருப்பாச்சி அருவா
இரவு 07:30 - பேராசிரியர் சாணக்யன்
வசந்த் டிவி
காலை 09:30 - பண்டிகை
மதியம் 01:30 - ஏண்டா தலைல எண்ண வெக்கல
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - கூர்க்கா
மதியம் 12:00 - டியர் காம்ரேட்
மாலை 03:00 - எங்கள் ஐயா
மாலை 06:00 - மாரி-2
இரவு 09:00 - நானிஸ் கேங் லீடர்
சன்லைப் டிவி
காலை 11:00 - தேன்நிலவு
மாலை 03:00 - வட்டத்துக்குள் சதுரம்
ஜீ தமிழ் டிவி
காலை 09:30 - பெங்களுர் நாட்கள்
மாலை 03:30 - இஞ்சி இடுப்பழகி
மெகா டிவி
பகல் 12:00 - அந்தமான் காதலி