நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று(ஆக., 1) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:00 - நிமிர்ந்து நில்
மதியம் 03:00 - சுறா
மாலை 06:30 - நம்ம வீட்டுப் பிள்ளை
கே டிவி
காலை 07:00 - தீராத விளையாட்டுப் பிள்ளை (2010)
காலை 10:00 - அம்பாசமுத்திரம் அம்பானி
மதியம் 01:00 - பில்லா-2
மாலை 04:00 - ஆதிபகவன்
இரவு 07:00 - மௌனம் பேசியதே
கலைஞர் டிவி
மதியம் 02:00 - தசாவதாரம் (2008)
மாலை 06:30 - வேல்
இரவு 10:00 - நேருக்கு நேர்
ஜெயா டிவி
காலை 09:00 - கேப்டன் பிரபாகரன்
மதியம் 01:30 - 24
மாலை 06.00 - லிங்கா
இரவு 10:00 - அதிபர்
ராஜ் டிவி
காலை 09:00 - பொல்லாதவன் (1980)
மதியம் 01:30 - பக்கா
இரவு 09:00 - ஜென்டில்மேன்
பாலிமர் டிவி
மதியம் 01:05 - பட்ஜெட் பத்மநாபன்
மாலை 04:00 - ராஜமுத்திரை
இரவு 07:30 - இவனுக்கு தண்ணில கண்டம்
வசந்த் டிவி
காலை 09:30 - திருமலை தென்குமரி
மதியம் 01:30 - ஜீனியஸ்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - சிவன்
மதியம் 12:00 - ஜாக்பாட்
மாலை 03:00 - காதலே காதலே
மாலை 06:00 - பத்து எண்றதுக்குள்ள
இரவு 09:00 - சாட்டை
இரவு 11:30 - தீரன் அதிகாரம் ஒன்று
சன்லைப் டிவி
காலை 11:00 - வெள்ளை ரோஜா
மாலை 03:00 - சூரியகாந்தி
ஜீ தமிழ் டிவி
காலை 08:00 - மெர்சல்
காலை 09:30 - சீறு
மதியம் 01:30 - க்ராக்
மாலை 04:30 - ஓ மை கடவுளே