'அன்னை இல்லத்தில் உரிமை இல்லை' : பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ராம்குமாருக்கு கோர்ட் உத்தரவு | டிரைலருக்கு 'குட்' வரவேற்பு; படத்திற்கும் அப்படியே கிடைக்குமா? | ஒருங்கிணைந்து செயல்படுவோம் : தயாரிப்பாளர் சங்கத்திற்கு, நடப்பு தயாரிப்பாளர் சங்கம் அழைப்பு | அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள், ஆனாலும்…. | புதிய தொழிலாளர் சங்கத்திற்கு ஆள் சேர்க்கும் தயாரிப்பாளர் சங்கம் | பிளாஷ்பேக் : நடிகையாக இருந்து டப்பிங் கலைஞராக மாறியவர் | பிளாஷ்பேக்: விஸ்வாமித்ரரை காப்பாற்றிய என்.எஸ்.கிருஷ்ணன் | 50 கோடிக்கு பேரம் பேசும் சிவகார்த்திகேயனின் பராசக்தி | ஓடிடி டீலிங் முடிந்த இட்லி கடை : என்ன விலை தெரியுமா? | 23 வருடங்களுக்கு பிறகு பிரசாந்த் - ஹரி கூட்டணி -அதிகாரப்பூர்வ அறிவிப்பு |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார
நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று
கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே
பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன்
இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில்
இன்று (நவ.,17) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள்
ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 9:30 - படிக்காதவன்
பகல் 3:00 - அரண்மனை
மாலை 6:10 - சிங்கம்-2
கே டிவி
காலை 10:00 - ஜே ஜே
மதியம் 1:00 - எல் கே ஜி
மாலை 4:00 - கெத்து
இரவு 7:00 - நாய் சேகர்
இரவு 10:30 - ஒன் டூ த்ரீ
ஜெயா டிவி
காலை 9:00 - போக்கிரி ராஜா
மதியம் 1:30 - தலைமகன்
மாலை 6:30 - ஐ
இரவு 11:00 - தலைமகன்
கலர்ஸ் தமிழ்
காலை 10:30 - கார்பன்
மதியம் 1:00 - இமைக்கா நொடிகள்
மாலை 4:30 - கேஜிஎப்-1
இரவு 8:00 - மன்மதுடு-2
இரவு 11:00 - இமைக்கா நொடிகள்
ராஜ் டிவி
காலை 9:30 - வள்ளி வரப்போறா
மதியம் 1:30 - தூத்துக்குடி
இரவு 10:00 - காதல் கோட்டை
பாலிமர் டிவி
காலை 10:00 - பட்ஜெட் பத்மநாபன்
மதியம் 2:00 - அதின்
மாலை 6:30 - வெற்றிமாறன் ஐபிஎஸ்
வசந்த் டிவி
மதியம் 1:30 - காத்திருந்த கண்கள்
இரவு 7:30 - ப்ரியா
சன் லைப்
காலை 11:00 - திரிசூலம்
பகல் 3:00 - மன்னாதி மன்னன்
மெகா டிவி
மதியம் 12:00 - படகோட்டி
பகல் 3:00 - தலைமகன்