தனுஷ் குரலில் லீக் ஆன குபேரா பட பாடல்! | ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி? | சீக்ரெட் காக்கும் ஷா | நீச்சல், நடிப்பு...ஜெயித்த ஜனனி | 'பத்த வைக்கும் பார்வைக்காரி' வைஷ்ணவி | அல்லு அர்ஜுன் பட வாய்ப்பு: 'நோ' சொன்ன பிரியங்கா சோப்ரா; காரணம் என்ன ? | 3 நாளில் 100 கோடி கடந்த 'குட் பேட் அக்லி' | பிளாஷ்பேக்: ஜெயலலிதாவின் வெள்ளித்திரைப் பயணத்திற்கு வெளிச்சம் காட்டிய “வெண்ணிற ஆடை” | புதிய காதலியுடன் விழாவில் ஆமீர்கான் | பராசக்தி, தேவதையை கண்டேன், கிங்ஸ்டன் - ஞாயிறு திரைப்படங்கள் |
சின்னத்திரையில் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு வருகிறது மணிமேகலை - பிரியங்கா பஞ்சாயத்து. மணிமேகலை, பிரியங்கா குறித்து பதிவிட்ட முதல் இரண்டு நாட்கள் பேசாமல் இருந்த பலர் தற்போது மணிமேகலைக்கு எதிராக தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை ஷகிலா, மணிமேகலை மீது தான் தவறு என்று கூறியுள்ளார். மேலும், பிரியங்கா அவரது கணவரை விட்டு பிரிந்ததையும் மணிமேகலை காதலுக்காக வீட்டை விட்டு ஓடி வந்ததையும் ஒப்பிட்டு பேசியிருக்கிறார். இது மக்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்க, ஷகிலாவின் இந்த கருத்தை பலரும் விமர்சித்து வருகின்றனர்.