ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஜூன் 25) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
மதியம் 03:00 - பிச்சைக்காரன்
மாலை 06:30 - கில்லி
இரவு 10:30 - போகன்
கே டிவி
காலை 10:00 - வசூல்ராஜா எம்பிபிஎஸ்
மதியம் 01:00 - தில்
மாலை 04:00 - டார்லிங்
இரவு 07:00 - ஐந்தாம் படை
இரவு 10:30 - அரவான்
கலைஞர் டிவி
மதியம் 01:30 - இரவின் நிழல்
மாலை 06:00 - வருத்தப்படாத வாலிபர் சங்கம்
இரவு 10:00 - குரு சிஷ்யன் (2010)
ஜெயா டிவி
காலை 09:00 - மதுர
மதியம் 01:30 - தலைநகரம்
மாலை 06:30 - வேதாளம்
இரவு 11:00 - தலைநகரம்
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 09:00 - ஸ்டூவர்ட் லிட்டில்
காலை 11:00 - ஜுமான்ஜி : தி நெக்ஸ்ட் லெவல்
மதியம் 01:30 - கணிதன்
மாலை 04:30 - இந்திரஜித்
இரவு 07:00 - வனம்
இரவு 10:00 - லேக் ப்ளேஸிட் வெர்ஸஸ் அனகோண்டா
ராஜ் டிவி
காலை 09:00 - கல்யாண அகதிகள்
மதியம் 01:30 - பார்த்தேன் ரசித்தேன்
இரவு 10:00 - கோயம்புத்தூர் மாப்பிள்ளை
பாலிமர் டிவி
காலை 10:00 - எல்லாம் இன்பமயம்
மதியம் 02:00 - இது நம்ம பூமி
மாலை 06:00 - களத்தூர் கிராமம்
இரவு 11:30 - உயிரானவளே
வசந்த் டிவி
காலை 09:30 - போங்கு
மதியம் 01:30 - அந்தமான் காதலி
இரவு 07:30 - பண்டிகை
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - கைதி (2019)
மதியம் 12:00 - மாறன்
மாலை 03:00 - சுப்ரீம்
மாலை 06:00 - ஐபிசி 376
இரவு 09:00 - ராங் டர்ன்
சன்லைப் டிவி
காலை 11:00 - அபூர்வ ராகங்கள்
மாலை 03:00 - கோமாதா என் குலமாதா
ஜீ தமிழ் டிவி
மாலை 03:30 - கேஜிஎப் - 2
மெகா டிவி
மதியம் 12:00 - லவ்லி
மாலை 03:00 - சரவெடி
இரவு 11:00 - பாதகாணிக்கை