குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஏப்ரல் 30) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - எஜமான்
மதியம் 03:00 - போக்கிரி
மாலை 06:30 - விஸ்வாசம்
இரவு 09:30 - டார்லிங்
கே டிவி
காலை 10:00 - டும் டும் டும்
மதியம் 01:00 - கந்தசாமி
மாலை 04:00 - சுந்தரா டிராவல்ஸ்
இரவு 07:00 - சத்யா (2017)
இரவு 10:00 - திருட்டுப் பயலே
விஜய் டிவி
மாலை 03:00 - ஆர் ஆர் ஆர்
கலைஞர் டிவி
காலை 09:30 - சிலம்பாட்டம்
மதியம் 01:30 - முனி
மாலை 06:00 - வருத்தப்படாத வாலிபர் சங்கம்
இரவு 09:30 - ஏகன்
ஜெயா டிவி
காலை 09:00 - நிலாவே வா
மதியம் 01:30 - தலைநகரம்
மாலை 06:30 - 24
இரவு 11:00 - தலைநகரம்
கலர்ஸ் டிவி
காலை 09:00 - தி கராத்தே கிட்
மதியம் 12:00 - குங்ஃபூ ஹஸில்
மதியம் 02:00 - இந்திரஜித்
மாலை 04:30 - ராதாகிருஷ்ணா
இரவு 07:30 - என் ராசாவின் மனசிலே
இரவு 10:30 - வெள்ளிவிழா நாயகன்
ராஜ் டிவி
காலை 09:00 - நான் வாழவைப்பேன்
மதியம் 01:30 - 12பி
இரவு 10:00 - இனியவளே
பாலிமர் டிவி
காலை 10:00 - சூ மந்திரக்காளி
மதியம் 02:00 - சேவகன்
மாலை 06:00 - தெளிவு
இரவு 11:30 - ப்ளாக் அன்ட் ஒயிட்
வசந்த் டிவி
காலை 09:30 - முப்பரிமாணம்
மதியம் 01:30 - மணமகளே வா
இரவு 07:30 - லட்சுமி வந்தாச்சு
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - ஆக்ஷன்
மதியம் 12:00 - மிரள்
மாலை 02:30 - திரௌபதி
மாலை 06:00 - ராட்சசி
இரவு 08:30 - ஆரடுகுல புல்லட்
சன்லைப் டிவி
காலை 11:00 - சர்வர் சுந்தரம்
மாலை 03:00 - கற்பகம்
ஜீ தமிழ் டிவி
காலை 09:00 - ஆனந்தம் விளையாடும் வீடு
மெகா டிவி
பகல் 12:00 - சிங்காரவேலன்
இரவு 11:00 - நெஞ்சிருக்கும் வரை (1967)