தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
சின்னத்திரை நடிகை தர்ஷா குப்தா சினிமா நடிகைகளை விட அதிகமான போட்டோஷூட்களையும் அதில் அதிக க்ளாமரையும் காட்டி ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார். சோசியல் மீடியாவில் அவரை 2.1 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். வெள்ளித்திரையிலும் 'ருத்ரா தாண்டவம்' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானகர்.
அதன்பிறகு அவர் நடித்த 'ஓ மை கோஸ்ட்' திரைப்படமும் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், தொடர்ந்து பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. இந்நிலையில், சில நாட்கள் க்ளாமருக்கு லீவ் விட்டிருந்த தர்ஷா குப்தா சமீபகாலங்களில் மீண்டும் ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு ஸ்பெஷல் போட்டோஷூட்டை வெளியிட்டுள்ள அவர், மிகவும் கவர்ச்சியான உடையில் தன் மொத்த அழகையும் காட்டி போஸ் கொடுத்துள்ளார். பார்ப்பவர்களை கண் கூச செய்யும் அந்த புகைப்படங்கள் தர்ஷாவின் ரசிகர்களால் வைரல் செய்யப்பட்டு வருகிறது.