தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
சின்னத்திரையில் முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப் பூவே ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமான தர்ஷா குப்தா தற்போது சினிமாவில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். ருத்ரா தாண்டவம், ஓ மை கோஸ்ட் படங்களில் நடித்திருந்த தர்ஷா குப்தா தற்போது யோகி பாபுவுக்கு ஜோடியாக மெடிக்கல் மிராக்கிள் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். எனினும், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா குப்தா தொடர்ந்து தனது கவர்ச்சியான போட்டோஷூட் புகைப்படங்களால் ரசிகர்களை கவர்ந்திழுந்து வருகிறார். அந்த வகையில் தற்போது கேரளத்து கலச்சார புடவையை அரைகுறையாக சுற்றி மிகவும் ஹாட்டாக போஸ் கொடுத்து போட்டோ வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.