Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

குடியிருந்த கோயில், சச்சின், நானே வருவேன் - ஞாயிறு திரைப்படங்கள்

25 டிச, 2022 - 10:15 IST
எழுத்தின் அளவு:
sunday-special-movies-in-television

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (டிச.,25) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - எந்திரன்
மதியம் 03:00 - சண்டக்கோழி-2
மாலை 06:30 - நானே வருவேன்
இரவு 09:00 - அரண்மனை

கே டிவி
காலை 10:00 - வெண்ணிலா கபடிக்குழு
மதியம் 01:00 - காவலன்
மாலை 04:00 - விவேகம்
இரவு 07:00 - நண்பேன்டா
இரவு 10:30 - குஸ்தி

விஜய் டிவி
மாலை 03:00 - ஆர் ஆர் ஆர்

கலைஞர் டிவி
காலை 10:00 - மீண்டும்
மதியம் 01:30 - பொய்கால் குதிரை (2022)
மாலை 06:00 - வருத்தப்படாத வாலிபர் சங்கம்
இரவு 09:30 - இடியட்

ஜெயா டிவி
காலை 09:00 - சச்சின்
மதியம் 01:30 - 24
மாலை 06:00 - மரியான்
இரவு 11:00 - 24

கலர்ஸ் தமிழ் டிவி
காலை 11:00 - ராதாகிருஷ்ணா
மதியம் 02:00 - பபூன்
மாலை 04:30 - காஃபி
இரவு 07:00 - கூகுள் குட்டப்பா
இரவு 10:00 - சேஸிங்

ராஜ் டிவி
காலை 09:00 - ரோஜாவை கிள்ளாதே
மதியம் 01:30 - ராவணன்
இரவு 10:00 - ஆயிரம் பூக்கள் மலரட்டும்

பாலிமர் டிவி
காலை 10:00 - சாத்தான் சொல்லைத் தட்டாதே
மதியம் 02:00 - சார் வந்தாரா
மாலை 06:00 - களம்
இரவு 11:30 - ரோஜா ஐ பி எஸ்

வசந்த் டிவி
காலை 09:30 - நெடுநல்வாடை
மதியம் 01:30 - கன்னிமாடம்
இரவு 07:30 - கீதாஞ்சலி

விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - வச்ச குறி தப்பாது
மதியம் 12:00 - நண்பன்
மாலை 03:00 - மலயப்பா
மாலை 06:00 - அசுரன்
இரவு 09:00 - போக்கிரி பையன்

சன்லைப் டிவி
காலை 11:00 - குடியிருந்த கோயில்
மாலை 03:00 - அன்பைத் தேடி

ஜீ தமிழ் டிவி
காலை 10:00 - கொரில்லா
மாலை 03:00 - கே ஜி எஃப் - 2

மெகா டிவி
பகல் 12:00 - கஜேந்திரா
இரவு 11:00 - நாம் மூவர்

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஹீரோவாக ஏற்றுக்கொண்டதற்கு நன்றி மக்களே : மகிழ்ச்சியில் பதிவிட்ட அழகப்பன்ஹீரோவாக ஏற்றுக்கொண்டதற்கு நன்றி ... கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் உச்சக்கட்ட கவர்ச்சி! தர்ஷா குப்தாவின் வைரல் போட்டோஸ் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)