மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (நவ.,20) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - சூர்யவம்சம்
மதியம் 03:00 - பாரிஸ் ஜெயராஜ்
மாலை 06:30 - மாஸ்டர்
இரவு 09:30 - ஸ்கெட்ச்
கே டிவி
காலை 10:00 - நானும் ரௌடி தான்
மதியம் 01:00 - வேலையில்லா பட்டதாரி-2
மாலை 04:00 - ஸ்ரீ
இரவு 07:00 - எல்லாம் அவன் செயல்
இரவு 10:00 - நேரம்
கலைஞர் டிவி
காலை 09:30 - அருந்ததி
மதியம் 01:30 - நட்புக்காக
மாலை 06:30 - ஆதி
இரவு 10:30 - அருந்ததி
ஜெயா டிவி
காலை 09:00 - மதுர
மதியம் 01:30 - போக்கிரி ராஜா (2016)
மாலை 06:30 - காஷ்மோரா
இரவு 11:00 - போக்கிரி ராஜா (2016)
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 09:00 - கல்பனா-2
மதியம் 12:00 - மிக:மிக அவசரம்
மதியம் 02:00 - சிங்கமகன்
மாலை 05:30 - தேஜாவு
இரவு 08:00 - சாக்ஷ்யம்
இரவு 11:30 - அவள் (2017)
ராஜ் டிவி
காலை 09:00 - ஸ்டூடண்ட் நம்பர் 1
மதியம் 01:30 - வீரா
இரவு 10:00 - எங்களுக்கும் காலம் வரும்
பாலிமர் டிவி
காலை 10:00 - கூலி நம்பர் 1
மதியம் 02:00 - சாத்தான் சொல்லைத் தட்டாதே
மாலை 06:00 - களம்
இரவு 11:30 - விஷ்ணு தாதா
வசந்த் டிவி
காலை 09:30 - ஏமாலி
மதியம் 01:30 - மல்லு வேட்டி மைனர்
இரவு 07:30 - வாழ்க்கை (1949)
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - குள்ளநரி கூட்டம்
மதியம் 12:00 - விக்ரந்த் ரோனா
மாலை 03:00 - பரூஸ்லீ 2 - தி பைட்டர்
மாலை 06:00 - மாரி-2
இரவு 09:00 - திருச்சூர் பூரம்
சன்லைப் டிவி
காலை 11:00 - கண்ணன் என் காதலன்
மாலை 03:00 - நெஞ்சம் மறப்பதில்லை
ஜீ தமிழ் டிவி
காலை 09:30 - சீறு
மெகா டிவி
பகல் 12:00 - புதுநிலவு
இரவு 08:00 - விடியும் வரை காத்திரு