பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (செப்., 4) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - 7ஆம் அறிவு
மதியம் 03:00 - பன்னிகுட்டி
மாலை 06:30 - தெறி
இரவு 09:30 - தேவ்
கே டிவி
காலை 07:00 - வாகை சூடவா
காலை 10:00 - மன்மதன்
மதியம் 01:00 - வெற்றிக்கொடி கட்டு
மாலை 04:00 - சத்ரியன் (2017)
இரவு 07:00 - ஆதி-பகவன்
இரவு 10:00 - சீனா தானா
கலைஞர் டிவி
காலை 09:30 - நாச்சியார்
மதியம் 01:30 - நட்புக்காக
மாலை 06:30 - முனி
இரவு 10:00 - ஜகன் மோகினி
ஜெயா டிவி
காலை 09:00 - சச்சின்
மதியம் 01:30 - மரியான்
மாலை 05:30 - காஷ்மோரா
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 06:00 - தி ஆங்கிரி பேர்ட்ஸ்
காலை 08:00 - சதுர் முகம்
காலை 11:00 - பேட் பாய்ஸ் - 2
மதியம் 02:00 - கூகுள் குட்டப்பா
இரவு 10:00 - சேஸிங்
ராஜ் டிவி
காலை 09:00 - பாண்டியன்
மதியம் 01:30 - அட்ரா மச்சான் விசிலு
இரவு 09:00 - உழைப்பாளி
பாலிமர் டிவி
காலை 10:00 - பாட்டு வாத்தியார்
மதியம் 02:00 - புது வாரிசு
மாலை 06:00 - நான்தான் ராஜா
இரவு 11:30 - பூம் பூம் மாடு
வசந்த் டிவி
காலை 09:30 - ராஜாதி ராஜா (1989)
மதியம் 01:30 - சிவப்பு சூரியன்
இரவு 07:30 - பெற்றால்தான் பிள்ளையா
விஜய் சூப்பர் டிவி
காலை 06:30 - கேடி
காலை 09:00 - உங்களுக்காக ஒருவன்
மதியம் 12:00 - பாகுபலி - 2
மாலை 03:00 - அன்புடன் அப்பாவுக்கு
மாலை 06:00 - அடங்க மறு
இரவு 09:00 - பிளையிங் ஸ்வார்ட்ஸ் ஆப் டிராகன் கேட்
சன்லைப் டிவி
காலை 11:00 - கணவன்
மாலை 03:00 - வெள்ளி விழா
ஜீ தமிழ் டிவி
காலை 08:30 - மன்னர் வகையறா
மாலை 03:00 - அகண்டா
மெகா டிவி
பகல் 12:00 - புதிய மன்னர்கள்