'தக் லைப்' படத்தில் இடம் பெற்ற 'அமானுஷ்யன்' நாவலின் சில பகுதிகள் | 'அகண்டா 2' படத்தில் வில்லனாக ஆதி | காஞ்சனா 4 படத்தின் நிலவரம் என்ன? | மீண்டும் படம் இயக்கி நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்! | சின்னத்திரை நடிகை கண்மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | அதிர்ச்சி கொடுத்த 'தக்லைப்' படத்தின் ஐந்தாவது நாள் வசூல்! | தமன்னா நடிக்கும் 'விவான்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது! | வனிதா விஜயகுமாரின் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டரை வெளியிட்ட ரஜினிகாந்த்! | தக் லைப் : திட்டமிட்டதற்கு முன்பாகவே ஓடிடி ரிலீஸ்? | 7 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் விஜய் யேசுதாஸ் |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஏப்ரல் 10) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - உனக்கும் எனக்கும்
மதியம் 03:00 - பாட்ஷா
மாலை 06:30 - பிச்சைக்காரன்
இரவு 09:30 - பாயும் புலி
கே டிவி
காலை 10:00 - தில்
மதியம் 01:00 - பொல்லாதவன் (2007)
மாலை 04:00 - எல்லாம் அவன் செயல்
இரவு 07:00 - கண்டேன் காதலை
இரவு 10:30 - வியாபாரி
விஜய் டிவி
காலை 09:30 - அனபெல் சேதுபதி
கலைஞர் டிவி
காலை 09:00 - மலைக்கோட்டை
மதியம் 01:30 - மருதமலை
ஜெயா டிவி
காலை 09:00 - சச்சின்
மதியம் 01:30 - அவ்வை சண்முகி
மாலை 06:00 - லிங்கா
இரவு 11:00 - ஊ ல ல ல லா
கலர்ஸ் டிவி
காலை 10:00 - தள்ளிப் போகாதே
மதியம் 02:00 - 100
மாலை 05:00 - சில நேரங்களில் சில மனிதர்கள் (2022)
ராஜ் டிவி
காலை 09:00 - அந்த ஒரு நிமிடம்
மதியம் 01:30 - நம்மவர்
இரவு 09:00 - பாண்டிய நாடு
பாலிமர் டிவி
காலை 10:00 - தசரதன்
மதியம் 02:00 - ராஜா ராஜாதான்
மாலை 06:00 - ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி
இரவு 11:30 - ஏய் ஆட்டோ
வசந்த் டிவி
காலை 09:30 - காத்தாடி
மதியம் 01:30 - கவிக்குயில்
இரவு 07:30 - பட்டினப்பாக்கம்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - குள்ளநரி கூட்டம்
மதியம் 12:00 - ஜகமே தந்திரம்
மாலை 03:00 - மஸ்கா
மாலை 06:00 - துப்பறிவாளன்
இரவு 09:00 - விக்ரமாதித்யன் (2014)
சன்லைப் டிவி
காலை 11:00 - சர்வர் சுந்தரம்
மாலை 03:00 - அவளுக்கென்று ஓர் மனம்
ஜீ தமிழ் டிவி
காலை 09:30 - தில்லுக்கு துட்டு-2
மாலை 06:00 - வீரமே வாகை சூடும்
மெகா டிவி
பகல் 12:00 - சக்களத்தி
இரவு 08:00 - சக்கரவர்த்தி (1995)
இரவு 11:00 - பெத்த மனம் பித்து