இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (நவ.,07) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 10:00 - தாமிரபரணி
மதியம் 03:00 - தனி ஒருவன்
மாலை 06:30 - காப்பான்
கே டிவி
காலை 10:00 - வேட்டையாடு விளையாடு
மதியம் 01:00 - சிட்டிசன்
மாலை 04:00 - எனக்கு20 உனக்கு18
இரவு 07:00 - திண்டுக்கல் சாரதி
கலைஞர் டிவி
மதியம் 02:30 - ஆதவன்
இரவு 07:30 - சிவாஜி
கலர்ஸ் டிவி
மாலை 04:30 - சிறுத்த
இரவு 10:30 - அனகோண்டாஸ்:தி ஹன்ட் ஃபார் தி ப்ளட்
ராஜ் டிவி
மதியம் 01:30 - நம்மவர்
இரவு 09:00 - வஜ்ரம்
பாலிமர் டிவி
மதியம் 02:00 - கொளஞ்சி
வசந்த் டிவி
காலை 09:30 - மைக்கேல் மதன காமராஜன்
மதியம் 01:30 - அட்டு
இரவு 07:30 - கல்யாணராமன்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - பாரத் எனும் நான்
மதியம் 12:00 - கூர்க்கா
மாலை 03:00 - இட்ஸ் மை லைஃப் - சீதா
மாலை 06:00 - அடங்க மறு
இரவு 09:00 - பயில்வான்
சன் லைஃப் டிவி
காலை 11:00 - முகராசி
மாலை 03:00 - அவள் அப்படித்தான்
ஜீ தமிழ் டிவி
காலை 10:00 - பிஸ்கோத்
மாலை 04:00 - நெஞ்சம் மறப்பதில்லை (2021)
இரவு 07:00 - மலேசியா டூ அம்னீஷியா
மெகா டிவி
பகல் 12:00 - விவரமான ஆளு
இரவு 08:00 - நெஞ்சில் ஒரு முள்
இரவு 11:00 - உத்தமபுத்திரன் (1958)