டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

மலையாளத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும் என்ற படம் தெலுங்கில் பவன்கல்யாண, ராணா நடிப்பில் ரீமேக்காகி வருகிறது. பீம்லா நாயக் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நாயகிகளாக நித்யாமேனனும், ஐஸ்வர்யா ராஜேசும் கமிட்டாகியிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வந்தன.
ஆனால் இப்போது ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கயிருந்த வேடத்திற்கான காட்சிகள் மலையாள பதிப்பை விட குறைக்கப்பட்டிருப்பதால் இந்த ரோலில் நடித்தால் எனது ஹீரோயின் இமேஜ் போய்விடும் என்று அப்படத்தில் இருந்து ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியேறி விட்டதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதோடு அவர் நடிக்கயிருந்த வேடத்தில் மலையாள நடிகை சம்யுக்தா மேனன் ஒபபந்தமாகியிருப்பதாகவும் டோலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன.




