Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நெகட்டிவ் ரோலில் நடிக்கும் காஜல் அகர்வால்!

29 ஆக, 2021 - 10:49 IST
எழுத்தின் அளவு:
kaajal-agarwal-act-in-negative-role

சிரஞ்சீவியுடன் நடிக்கும் ஆச்சார்யா படத்தை முடித்து விட்ட காஜல்அகர்வால், அதையடுத்து கதையின் நாயகியாக உமா என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அடுத்தபடியாக பிரவீன சத்தாரு இயக்கும் தெலுங்கு படத்தில் நாகார்ஜூனாவுடன் நடிக்கிறார்.


இந்தபடத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் காஜல்அகர்வால் ஒரு ரா ஏஜென்டாக நடிக்கிறார். கதைப்படி நாகார்ஜூனாவுடன் இணைந்து செயல்படும் கேரக்டராக இருந்தாலும் ஒரு கட்டத்தில் அவருக்கே எதிராகி விடும் ஒரு நெகட்டிவ் ரோலில் நடிக்கிறாராம் காஜல் அகர்வால். இப்படத்தின் ப்ரீலுக் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி வைரலானது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
செப்.,9-ல் லாபம் படம் தெலுங்கிலும் அதே பெயரில் வெளியாகிறதுசெப்.,9-ல் லாபம் படம் தெலுங்கிலும் அதே ... மாமா நாகார்ஜுனாவுக்கு வாழ்த்து சொன்ன சமந்தா மாமா நாகார்ஜுனாவுக்கு வாழ்த்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)