டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய அளவில் பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் எடுத்தவர் ஷங்கர். இவரது தாயார் முத்து லக்ஷமி (88), வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று (மே 18) காலமானார்.
இதேப்போன்று இரட்டை இயக்குனர்கள் ஜேடி - ஜெர்ரி. உல்லாசம் படத்தையும், 100 கணக்கான விளம்பர படங்களையும் எடுத்துள்ளனர். தற்போது லெஜண்ட் சரவணாஸ் நடிக்கும் படத்தை இயக்கி வருகின்றனர். இவர்களில் ஜெர்ரியின் தாயார் சூசையம்மாள் (78) கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு, கொடைக்கானலில் இன்று(மே 18) காலமானார்.
ஷங்கர், ஜெர்ரி ஆகியோருக்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
![]() |




