பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | விஜய் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்: சிவராஜ்குமார் வேண்டுகோள் | 60 கோடி செலுத்த ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவுக்கு நீதிமன்றம் உத்தரவு | நயன்தாரா, கவின் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு | திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் |
இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ள அவரது 46வது பட அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்தப்படத்தில் கதாநாயகியாக பெமினா மிஸ் இந்தியா அழகி பட்டம் பெற்ற அனுகிரீத்தி வாஸ் நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. இவர் ஏற்கனவே ஸாக் ஹாரிஸ் என்பவர் இயக்கத்தில் கதிர், கயல் ஆனந்தி, நரேன் ஆகியோர் நடிக்கும் படஹ்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து வருகிறார். அதுமட்டுமல்ல சவரக்கத்தி படத்தை இயக்கிய ஆதித்யா டைரக்சனில் 'பிதா' என்கிற படத்திலும் நடித்து வருகிறாராம்.