இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
பிக்பாஸ் தமிழ் சீசன் 4ன் வெற்றியாளராக நடிகர் ஆரி நேற்று அறிவிக்கப்பட்டார். திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனரான சேரன் ஆரியை வாழ்த்தி தனது சமூகவலைதளப்பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், "ஆரியின் வெற்றி ஒவ்வொரு பொறுப்புள்ள குடும்பப்பிள்ளைகளின் வெற்றி. ஆரியின் வெற்றி ஒவ்வொரு சமூகப்பொறுப்பாளனின், நேர்மையான மனிதர்களின் வெற்றி. ஒவ்வொரு கடின உழைப்பாளியும் பெருமை கொள்கிறான் உங்களின் வெற்றியில்... வாழ்த்துக்கள்", என அவர் தெரிவித்துள்ளார்.