'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் | பிளாஷ்பேக் : உதவியாளருக்காக திரைக்கதை எழுதிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஜெயித்த பிச்சைக்காரி, தோற்ற பணக்காரி | யு டியூப்பில் வெளியிடப்பட்ட திருக்குறள் | லோகா ஒளிப்பதிவாளருக்கு விலை உயர்ந்த வாட்ச் பரிசளித்த கல்யாணி பிரியதர்ஷன் | நானி படத்தை இயக்கும் ஓஜி இயக்குனர் ; பூஜையுடன் படம் துவங்கியது |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7 சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், 8வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இந்நிலையில் அடுத்து ஒன்பதாவது சீசனையும் விஜய் சேதுபதியே தொகுத்து வழங்கப் போகிறார். அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் இந்த பிக்பாஸ் சீசன்-9 தொடங்க உள்ளது.
அதுகுறித்த விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், தற்போது இந்த சீசன்- 9ல் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அதில், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சுநாதன், நடிகர் சித்து, சீரியல் நடிகை ஜனனி, பாரதி கண்ணம்மா பரீனா ஆசாத் இவர்கள் தவிர இன்னும் சில நடிகர் நடிகைகளும் இடம் பெறுவதாக கூறப்படுகிறது.