பிரபல டிசைனர் குமார் காலமானார் | ‛கூலி, வார் 2' ஜெயிப்பது யார்? | கூலி : ஆந்திராவில் மட்டுமே டிக்கெட் கட்டண உயர்வுக்கு அரசு அனுமதி | ஸ்ரீதேவியின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்ந்த போனி கபூர் | அடுத்தடுத்து தோல்வி படங்கள் : கீர்த்தி சுரேசுக்கு ரிவால்வர் ரீட்டா கை கொடுக்குமா? | ‛சக்தித்திருமகன்' ரிலீஸ் தேதி மாற்றம் | திரையுலகில் 50 ஆண்டுகள் : ரஜினிகாந்த்துக்கு உதயநிதி, இபிஎஸ், பிரேமலதா வாழ்த்து | 'எக்ஸ்க்ளுசிவ் ஒப்பந்தம்' : 'வார் 2' செய்வது சரியா ? | கூலி படத்தில் ரஜினிக்கு ஜோடி கிடையாதா? | இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் |
இன்றைய தலைமுறை இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சனை தொடர்ந்து இயக்குனர் எச். வினோத் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தயாரிக்கவுள்ளார். தற்போது விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தை இயக்கியுள்ளார். இதையடுத்து தனுஷை வைத்து படம் இயக்கவுள்ளார் எச்.வினோத்.
இந்த நிலையில் புதிதாக வினோத் தொடங்கியுள்ள தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்தை 'குற்றம் கடிதல்' படத்தை இயக்கிய பிரம்மா இயக்குகிறார். இந்த படத்தின் திரைக்கதையை வினோத் எழுதியுள்ளார். இதில் கதாநாயகனாக சின்னத்திரை மற்றும் பிக்பாஸ் பிரபலமான ராஜூ நடிக்கிறார். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.