‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில், கடந்த 2019ம் ஆண்டு திரைக்கு வந்த படம் 'கைதி'. இப்படத்தில் கார்த்தி உடன் நரேன், அர்ஜுன் தாஸ், ஹரீஷ் உத்தமன், ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்நிலையில் தற்போது ரஜினியின் 'கூலி' படத்தை இயக்கி முடித்துள்ள லோகேஷ் கனகராஜ், இறுதி கட்டப் பணிகளில் ஈடுபட்டு வருபவர், வருகிற டிசம்பர் மாதம் 'கைதி-2' படத்தின் படப்பிடிப்பை தொடங்கப் போகிறார்.
தற்போது 'சர்தார்-2' படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்ட கார்த்தி, அதன்பிறகு 'டாணாக்காரன்' படத்தை இயக்கிய தமிழ் இயக்கும் படத்தில் விரைவில் நடிக்கப் போகிறார். டிசம்பர் மாதத்துக்குள் அந்த படத்தில் நடித்து முடித்துவிட்டு, அதையடுத்து கைதி- 2வில் நடிக்கப் போகிறார். மேலும், தற்போது கைதி-2 படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.




