100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி |
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த திரைப்படமான "டிராகன்" வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியதைத் தொடர்ந்து மார்ச் 21 அன்று நெட்பிளிக்ஸில் திரையிடப்பட்டது. கடந்த மாதம் வெளியான இந்த திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டது.
வசூலில் வெற்றியடைந்ததை தொடர்ந்து நேற்று நெட்பிளிக்ஸிலும் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்திய மொழி படங்களில் நேற்று மார்ச் 21 அன்று OTT-யில் வெளியான படங்களிலேயே அதிக பார்வையாளர்கள் பார்த்த படமாக டிராகன் படம் பெற்றுள்ளது.