Advertisement

சிறப்புச்செய்திகள்

32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மதம் மாறியது ஏன்? ரெஜினா விளக்கம்

30 டிச, 2024 - 04:58 IST
எழுத்தின் அளவு:
Born-Muslim..-Now-Christian..-Regina-reveals-the-reason-for-her-conversion!


தமிழில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' என்ற படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஹீரோயினாக அறிமுகமானவர் ரெஜினா. அதன் பிறகு 'சரவணன் இருக்க பயமேன், ராஜதந்திரம், மாநகரம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர், விஷாலின் 'சக்ரா' படத்தில் வில்லியாக நடித்தார்.

தற்போது அஜித்தின் 'விடாமுயற்சி' படத்திலும் வில்லி வேடத்தில் நடித்திருக்கிறார் ரெஜினா. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் ரெஜினா அளித்துள்ள ஒரு பேட்டியில், ''என்னுடைய அப்பா முஸ்லிம், அம்மா கிறிஸ்டியன். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இதன் காரணமாக முஸ்லிம் பெண்ணாகவே வளர்ந்தேன். ஒரு கட்டத்தில் என்னுடைய பெற்றோர் விவாகரத்து செய்து பிரிந்து விட்டதால், என் தாயாரின் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றி வருகிறேன். சர்ச்சில் ஞானஸ்தானம் பெற்றுக் கொண்டேன். அதன்பிறகுதான் ரெஜினா என்ற எனது பெயருடன் கசெண்ட்ரா என்பதை இணைத்துக் கொண்டேன்'' என்று அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் ரெஜினா.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
கேம் சேஞ்சர் படத்துக்காக ஷங்கரிடம், தில் ராஜு வைத்த கோரிக்கை!கேம் சேஞ்சர் படத்துக்காக ஷங்கரிடம், ... பாத்ரூம் பார்வதி என கிண்டல் செய்தார்கள் ; நடிகை பார்வதி அதிர்ச்சி தகவல் பாத்ரூம் பார்வதி என கிண்டல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
02 ஜன, 2025 - 06:01 Report Abuse
தாமரை மலர்கிறது தாய்மதமான ஹிண்டுவிற்கு திரும்பவேண்டியது தானே.
Rate this:
Muralidharan raghavan - coimbatore,இந்தியா
02 ஜன, 2025 - 10:01Report Abuse
Muralidharan raghavanகரெக்ட்...
Rate this:
gayathri - coimbatore,இந்தியா
31 டிச, 2024 - 09:12 Report Abuse
gayathri ரொம்ப முக்கியமான செய்தி நாட்டுக்கு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)