ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான சிவக்குமார் கலந்து கொண்டு விளையாடி வந்தார். இந்த வாரத்திற்க்கான நாமினேஷனில் நேயர்களின் வாக்குகளை மிகவும் குறைவாக பெற்று கடைசி இடத்தில் சாச்சனா இருந்த போதிலும் 6வது இடத்திலிருந்த சிவக்குமார் தான் வெளியேற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரும், சிவக்குமாரின் மனைவியுமான நடிகை சுஜாவருணி தனது கணவர் எவிக்ஷன் செய்யப்பட்டது நியாயமில்லை என்பது போல் போஸ்ட் போட்டிருக்கிறார். ரசிகர்களும் விஜய் சேதுபதி சாச்சனாவை காப்பாற்ற தான் இப்படியெல்லாம் போங்கு ஆட்டம் ஆடுகிறார் என அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.