Advertisement

சிறப்புச்செய்திகள்

லக்கி பொண்ணுங்க நான்! 'நந்தன்' நாயகி சுருதி | பெருங்களத்தூர் பாலத்தில் இருந்து குதித்த சிவகார்த்திகேயன்! | உடல் எடையை குறைத்து ஒல்லியான தோற்றத்திற்கு மாறிய அஞ்சலி! | நெகட்டிவ் விமர்சனத்தால் வேகமாக சரிந்த கங்குவா படத்தின் வசூல்! | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தின் வித்தியாசமான யோசனையில் விளைந்த “விகடயோகி” | அமரன் படத்திற்காக படமாக்கிய காமெடி காட்சிகளை நீக்கிய ராஜ்குமார் பெரியசாமி! | தனுஷ் எப்படி நன்றி மறந்தார் ? தீயாய் பரவும் வீடியோ | பாலியல் துன்புறுத்தல் எதிர்கொண்ட விஜய் ஆண்டனி பட நடிகை! | விடுதலை 2ம் பாகத்திலும் பாடியுள்ள தனுஷ்! | 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் மம்முட்டி, மோகன்லால்! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விடுதலை 2ம் பாகத்திலும் பாடியுள்ள தனுஷ்!

17 நவ, 2024 - 02:58 IST
எழுத்தின் அளவு:
Dhanush-has-also-sung-in-the-2nd-part-of-Viduthalai!


நடிகர் தனுஷ் இயக்கம், தயாரிப்பு, பாடலாசிரியர், பாடகர் என பன்முகத் திறமையை கொண்டவர். அவரது படங்களைக் கடந்து அவரின் நெருங்கிய நண்பர்களுக்காக ஒரு சில படங்களில் பாடல் பாடி உள்ளார்.

அந்த வரிசையில் கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் இளையராஜா இசையமைத்து வெளிவந்த 'விடுதலை 1' படத்தில் 'உன்னோடு நடந்தால்' எனும் பாடலை தனுஷ் பாடினார். தற்போது விடுதலை 2ம் பாகத்திலும் தனுஷ் ஒரு பாடல் பாடியுள்ளார். சமீபத்தில் இதன் ரெக்கார்டிங் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நயன்தாராவுக்கு தனுஷ் அனுப்பிய நோட்டீஸில் என்ன இருக்கிறது?: இதற்கு தீர்வுதான் என்ன?நயன்தாராவுக்கு தனுஷ் அனுப்பிய ... பாலியல் துன்புறுத்தல் எதிர்கொண்ட விஜய் ஆண்டனி பட நடிகை! பாலியல் துன்புறுத்தல் எதிர்கொண்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)