இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி | ரோல் மாடலுக்கு முத்தமிட்டு, மண்டியிட்டு மரியாதை செலுத்திய அஜித் | 'விக்ரம் 63' படத்தின் கதாநாயகி யார்? | வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க சூரி என்ன சொன்னார் தெரியுமா? |
ராயன் படத்தை அடுத்து தனுஷ் இயக்கி நடித்து வரும் படம் இட்லி கடை. இப்படத்தில் தனுசுடன் அருண் விஜய், நித்யா மேனன், சத்யராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் பத்தாம் தேதி திரைக்கு வர இருப்பதாக தற்போது ஒரு போஸ்டர் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். அதேபோல் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 44 வது படத்தையும் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் பத்தாம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். அதனால் சூர்யாவும், தனுஷும் ஒரே நாளில் நேருக்கு நேர் மோதிக் கொள்வது உறுதியாகி இருக்கிறது.