Advertisement

சிறப்புச்செய்திகள்

மோகன்லாலின் 5 படங்களுக்கு மொத்தமாக ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாக்கியலெட்சுமி சீரியல் முடிவுக்கு வருகிறதா? | ‛அருண் தான் என் உலகம்' - மாற்றி மாற்றி பேசும் அர்ச்சனா | சீனாவில் விஜய் சேதுபதியின் 'மகராஜா' ரிலீஸ் : சிவகார்த்திகேயன் வாழ்த்து | கோவாவில் திருமணம் : திருப்பதியில் கீர்த்தி சுரேஷ் பேட்டி | பொங்கலுக்கு 'விடாமுயற்சி' : வேறு படங்கள் வெளிவருமா? | விஜய் - 69 : திடீரென வாங்கப்பட்ட 'பகவந்த் கேசரி' உரிமை ? | ‛எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு' - திடீரென இரவில் வெளியான விடாமுயற்சி டீசர் | வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கணவருடன் இத்தாலி நாட்டுக்கு ஹனிமூன் சென்ற நடிகை மேகா ஆகாஷ்

07 அக், 2024 - 03:03 IST
எழுத்தின் அளவு:
Actress-Megha-Akash-went-to-Italy-for-honeymoon-with-her-husband


'எனை நோக்கி பாயும் தோட்டா, ஒரு பக்க கதை, யாதும் ஊரே யாவரும் கேளீர், வடக்குப்பட்டி ராமசாமி, மழை பிடிக்காத மனிதன்' என பல படங்களில் நடித்தவர் மேகா ஆகாஷ். இவர் சமீபத்தில் தனது காதலரான சாய் விஷ்ணுவை திருமணம் செய்து கொண்டார். இவர் காங்கிரஸ் கட்சியை சார்ந்த திருநாவுக்கரசரின் மகன் ஆவார்.

திருமணத்திற்கு பிறகு டில்லி சென்று காங்கிரஸ் கட்சியின் ராகுலை, சாய் விஷ்ணுவும் மேகா ஆகாசும் சந்தித்து ஆசி பெற்றார்கள். இந்நிலையில் தற்போது அவர்கள் ஹனிமூனுக்காக இத்தாலி நாட்டுக்கு சென்றுள்ளார்கள். அங்கு தாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம், வீடியோக்களை வெளியிட்டுள்ளார் மேகா ஆகாஷ்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஸ்பெயின் நாட்டு சாலையில் ஜாலியாக நடந்து வந்த அஜித் - ஷாலினி!ஸ்பெயின் நாட்டு சாலையில் ஜாலியாக ... ஒரு படம் பிளாப் ஆனால் நடிகை தான் காரணமா? - மாளவிகா மோகனன் ஆதங்கம் ஒரு படம் பிளாப் ஆனால் நடிகை தான் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)