Advertisement

சிறப்புச்செய்திகள்

மாதம் ஒரு பெண் தேடும் மகத்! 'காதலே காதலே' படத்தின் டீசர் வெளியானது!! | ''தமிழன் பிரதமராக முடியுமா? அதற்கு தயாராக இருக்கணும்'': கமல்ஹாசன் பேச்சு | ''சகுனிகள் நிறைந்த உலகம்; நல்லவனா இருந்தா பிழைக்க முடியாது'' - ரஜினி பேச்சு | பிளாஷ்பேக் : ராஜா என்னை மன்னித்துவிடு... கைவிடப்பட்ட கமல் - ருத்ரைய்யா படம் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 9 படங்களில் நடித்த சிவாஜி | இடைவெளிக்குப் பின் படப்பிடிப்பில் அனுஷ்கா | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழாவில் சிரஞ்சீவிக்கு விருது: அமிதாப் வழங்குகிறார் | வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராகவா லாரன்ஸின் 25வது படத்தை இயக்கும் தெலுங்கு பட இயக்குனர்!

15 செப், 2024 - 02:37 IST
எழுத்தின் அளவு:
Telugu-film-director-to-direct-Raghava-Lawrence-25th-film!


நடன இயக்குனர் ஆக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி படிப்படியாக உயர்ந்தவர் ராகவா லாரன்ஸ். அதன் பிறகு இயக்குனர் மற்றும் நடிகராக பிஸியாகி வருகிறார்.

தற்போது நடிகராக ராகவா லாரன்ஸ் 25வது படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது அவரின் திரை பயணத்தில் மைல்கல். இந்த நிலையில் ராகவா லாரன்ஸின் 25வது படத்தை தெலுங்கில் கில்லாடி, வீரா போன்ற படங்களை இயக்கிய ரமேஷ் வர்மா இயக்குகிறார் என அறிவித்துள்ளனர். இது பெரும் பொருட்செலவில் உருவாகும் ஆக்சன் அட்வென்ச்சர் படம் என குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அமரன் படத்தின் டப்பிங் பணிகளைத் முடித்த சிவகார்த்திகேயன்!அமரன் படத்தின் டப்பிங் பணிகளைத் ... ஓணம் வாழ்த்து எதிரொலி - கடும் விமர்சனத்தில் சிக்கிய விஜய்! ஓணம் வாழ்த்து எதிரொலி - கடும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)