Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

விஷ்வாம்பரா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது!

23 ஆக, 2024 - 10:54 IST
எழுத்தின் அளவு:
The-first-look-of-Vishwambhara-is-out!


பிம்பிசாரா பட இயக்குனர் மலிடி வசிஷ்டா இயக்கத்தில் சிரஞ்சீவி தனது 156வது படமாக 'விஷ்வாம்பரா' என்கிற படத்தில் நடித்து வருகிறார். யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார்.

இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கின்றார் .இவர் அல்லாமல் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகைகள் மீனாட்சி சவுத்ரி, இஷா சாவ்லா, சுரபி, ஆஷிகா ரங்கநாத் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் இன்று சிரஞ்சீவியின் பிறந்த நாளை முன்னிட்டு இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியீட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரசிகருக்காக சிகாகோ நகர சாலையில் காரை நிறுத்தி இறங்கிய ராணாரசிகருக்காக சிகாகோ நகர சாலையில் ... மலையாளத்தில் தயாராகும் திகில் தொடர் மலையாளத்தில் தயாராகும் திகில் தொடர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)