Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நான்காவது முறையாக படத்தை இயக்கும் தனுஷ்!

21 ஜூலை, 2024 - 02:58 IST
எழுத்தின் அளவு:
Dhanush-is-directing-the-film-for-the-fourth-time!


நடிகர் தனுஷ் முன்னனி நடிகராக வலம் வந்தாலும் தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர் என தனது பன்முக திறமையை வெளிப்படுத்தி வருகின்றார்.

இயக்குனராக ப.பாண்டி எனும் படத்தை இயக்கினார். தற்போது ‛ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' ஆகிய படங்களை இயக்கி உள்ளார். விரைவில் இப்படங்கள் வெளியாக உள்ளது.

இதைத்தொடர்ந்து தனுஷ் நான்காவது முறையாக படம் ஒன்றை இயக்கி அவரே நடிக்கவுள்ளார் என சமீபத்தில் எஸ்.ஜே. சூர்யா அளித்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார். இது குறித்து விசாரித்தபோது இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் துவங்கும் என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சாந்தகுமார் இயக்கத்தில் விக்ரம்?சாந்தகுமார் இயக்கத்தில் விக்ரம்? வீர தீர சூரன் படத்திலிருந்து சூர்யா பர்ஸ்ட் லுக் வெளியானது! வீர தீர சூரன் படத்திலிருந்து சூர்யா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)