Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கோட் படத்தின் ஆடியோ ரிலீசுக்கு முன்பே விஜய் - திரிஷாவின் பாடல் வெளியாகிறது!

21 ஜூலை, 2024 - 01:30 IST
எழுத்தின் அளவு:
Vijay---Trishas-song-is-out-before-the-audio-release-of-Code!


வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் அப்பா-மகன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ள படம் கோட். அவருடன் பிரசாந்த், பிரபுதேவா, திரிஷா, மீனாட்சி சவுத்ரி, லைலா, மோகன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இந்த படத்தில் நடிகர் விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடிக்க வைத்துள்ளார்கள். இப்படம் செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த கோட் படத்தின் இசை வெளியீடு ஆகஸ்ட் மாதம் இறுதியில் நடைபெற உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. முன்னதாக இந்த படத்தில் விஜய் - திரிஷா இணைந்து நடனமாடி உள்ள பாடலை வெளியிட்டு பரபரப்பு கூட்டவும் திட்டமிட்டுள்ளார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ராயன் படத்திற்காக ஒரே நாளில் டப்பிங் பேசி முடித்த எஸ்.ஜே.சூர்யா!ராயன் படத்திற்காக ஒரே நாளில் ... பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் படத்தின் முதல் பாடலை வெளியிடும் விஜய்! பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)