ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஜூலை 21) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - அஞ்சான்
மாலை 06:30 - பைரவா
கே டிவி
காலை 10:00 - அம்பாசமுத்திரம் அம்பானி
மதியம் 01:00 - நீயா 2
மாலை 04:00 - தேவ்
இரவு 07:00 - பஹீரா
இரவு 10:30 - மயக்கம் என்ன
கலைஞர் டிவி
காலை 10:00 - டைரி
மதியம் 01:30 - கட்டா குஸ்தி
மாலை 06:00 - லவ் டுடே (2022)
இரவு 09:00 - பையா
ஜெயா டிவி
காலை 09:00 - உள்ளத்தை அள்ளித்தா
மதியம் 01:30 - ராஜ துரை
மாலை 06:30 - உன்னைத் தேடி
இரவு 11:00 - ராஜ துரை
கலர்ஸ் தமிழ்
காலை 09:00 - கோலி சோடா 2
மாலை 04:30 - நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு
ராஜ் டிவி
காலை 09:30 - 88
மதியம் 01:30 - ராவணன்
பாலிமர் டிவி
மதியம் 02:00 - தீர்ப்புகள் விற்கப்படும்
மாலை 06:30 - ரன் பேபி ரன்
வசந்த் டிவி
காலை 09:30 - ராசுக்குட்டி
மதியம் 01:30 - என்னோடு விளையாடு
இரவு 07:30 - அன்னை இல்லம்
சன்லைப் டிவி
காலை 11:00 - உழைக்கும் கரங்கள்
மாலை 03:00 - லக் ஷ்மி கல்யாணம்
ஜீ தமிழ் டிவி
காலை 09:30 - வடக்குபட்டி ராமசாமி வருவேன்
மதியம் 01:30 - தி கிரேட் இந்தியன் கிச்சன்
மாலை 03:30 - மெர்சல்
மெகா டிவி
மதியம் 12:00 - பெளர்ணமி அலைகள்
பகல் 03:00 - தழுவாத கைகள்




