அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், ஜெகபதி பாபு, நட்டி, யோகி பாபு, கோவை சரளா, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் கங்குவா. பேண்டஸி படமாக ரூ.300 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாய் உருவாகியுள்ள இந்த படம் 10 மொழிகளில் அக்டோபர் 10ம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் வருகிற ஜூலை 23ம் தேதி சூர்யாவின் 49வது பிறந்தநாளையொட்டி கங்குவா படத்தின் பயர் சாங் என்ற முதல் பாடல் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 44வது படத்தின் அப்டேட்டும் அன்றைய தினம் வெளியாக உள்ளது.