டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

ஸ்டார் படத்திற்கு பின் பிளடி பெக்கர் மற்றும் கிஸ் ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார் கவின். இதுதவிர புதுமுக இயக்குனர் விக்ரமனன் அசோகன் இயக்கத்தில் கவின் ஒரு படத்தில் நடிக்கிறார். இதில் நாயகியாக ஆண்ட்ரியா நடிக்கிறார். இதற்கு 'மாஸ்க்' என தலைப்பு வைத்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் ருஹானி சர்மா, பால சரவணன், சார்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கடந்த மாதம் இந்த படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில் நேற்று ஜூன் 12ம் தேதி சென்னையில் இதன் படப்பிடிப்பை துவக்கி உள்ளனர்.




