20 ஆண்டுகளாக தோழிகளாக வலம்வரும் திரிஷா - சார்மி! | 'குபேரா' படத்தின் புதிய அப்டேட்! | அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் |
பேட்ட, மாஸ்டர், மாறன் என பல படங்களில் நடித்த மாளவிகா மோகனன் தற்போது விக்ரம் நடித்திருக்கும் தங்கலான் படத்தில் நடித்திருக்கிறார். இதை அடுத்து தெலுங்கு, ஹிந்தியிலும் நடித்து வருகிறார். அவ்வப்போது போட்டோ சூட் நடத்தி அதுகுறித்த புகைப்படங்களை வெளியிட்டு வரும் மாளவிகா மோகனன், தற்போது திருமண கோலத்தில் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்களை பார்த்து தனக்கு தான் திருமணம் என்று ரசிகர்கள் நினைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காக ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், திருமணம் தான் ஆனால் எனக்கு இல்லை என்று பதிவிட்டுள்ளார் மாளவிகா மோகன். அவரது இந்த பதிவை பார்க்கையில் தனது உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொண்ட போது அவர் இந்த புகைப்படங்களை எடுத்து இருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.