ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊரும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் |

துணிவு படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் வினோத், நடிகர் கமல்ஹாசனின் 233வது படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்திருந்தனர். பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு தற்போது கமலை வைத்து வினோத் இயக்கும் படம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது. இதனால் வினோத் நடிகர் தனுஷின் புதிய படத்தை இயக்குவதற்கான பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளார். இதனை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் தயாரிக்கின்றார். இப்போது இந்த படத்தின் கதை விவாதம் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக தனுஷ் ஜூன், ஜூலை மாதங்களில் கால்ஷீட் ஒதுக்கியுள்ளார் என கூறப்படுகிறது.




