அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
கடந்த 2015ல் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வெளிவந்த படம் 'பிரேமம்'. முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி வெளிவந்த இப்படம் மலையாளத்தில் வெற்றி பெற்றதை தொடர்ந்து மலையாள பதிப்பில் சென்னையில் 100 நாட்கள் தியேட்டரில் ஓடியது.
சமீபகாலமாக தமிழில் ரீ ரிலீஸ் கலாசாரம் பெரிதளவில் பேசப்படுகிறது. இது தற்போது மலையாள சினிமாவில் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக மலையாளத்தில் பிரேமம் படத்தை பிப்ரவரி மாதத்தில் ரீ ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர். மலையாள பதிப்பில் சென்னையில் ஒரு சில தியேட்டர்களில் பிரேமம் வெளியாகும் என தெரிவிக்கின்றனர்.