2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் |
நடிகர் தனுஷ் மூன்றாவது முறையாக தனது அக்கா மகனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இதில் கதாநாயகியாக அனிகா சுரேந்திரன் நடிக்கின்றார். இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. குறுகிய காலத்தில் இந்த படத்தை தனுஷ் இயக்குகிறார். இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் என சமீபத்தில் அவரே கூறினார்.
கூடுதலாக சமீபத்திய பேட்டியில் அவர் கூறியதாவது, "தனுஷ் இயக்கும் புதிய படத்திற்கு நான் இசையமைக்கிறேன். இது ஒரு லவ் படம் என்பதால் மூன்று பாடல்கள் இதுவரை இசையமைத்துள்ளோம். இதில் தனுஷ் நடிக்கவில்லை" என குறிப்பிட்டிருந்தார்.