Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ் புத்தாண்டை குறி வைக்கும் கமலின் இந்தியன்-2 , சூர்யாவின் கங்குவா!

12 நவ, 2023 - 11:19 IST
எழுத்தின் அளவு:
Kamalin-Indian-2-to-mark-the-Tamil-New-Year,-Suriyas-Ganguwa!

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் -2 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தை அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டுக்கு திரைக்கு கொண்டு வர அப்படக்குழு திட்டமிட்டுள்ளது. இதே போல் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் கங்குவா படத்தையும் தமிழ் புத்தாண்டுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

ஏப்ரல் 11ம் தேதி ரம்ஜான் பண்டிகை என்பதோடு ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு என்பதால் இந்த விடுமுறை நாட்களை குறி வைத்து இந்தியன்-2, கங்குவா படங்களை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பெண் தாதாவாக நடிக்கும் பிரியாமணிபெண் தாதாவாக நடிக்கும் பிரியாமணி ரஜினி நிராகரித்த கதையில் நடிக்கும் சிம்பு! ரஜினி நிராகரித்த கதையில் நடிக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)