Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தீபாவளிக்கு வெளியாகும் ‛லால் சலாம்' டீசர்

10 நவ, 2023 - 06:11 IST
எழுத்தின் அளவு:
Teaser-of-Lal-Salaam-released-for-Diwali


விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் ‛லால் சலாம்'. ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள இந்த படத்தை அவரது மூத்த மகளான ஐஸ்வர்யா இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் பொங்கலுக்கு திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் லால் சலாம் படத்தின் டீசர் தீபாவளி தினமான நவ.,12ம் தேதி காலை 10:45 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தீபாவளி தினத்தில் வெளியாவதால் டீசர் வீடியோ ரஜினி ரசிகர்களுக்கு சிறப்பான விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டீசர் ரன்னிங் டைம் 1 நிமிடம் 34 வினாடிகள் எனக் கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இளையராஜா வாழ்க்கை வரலாற்றில் தனுஷ்.. உறுதி செய்த நிறுவனம்!இளையராஜா வாழ்க்கை வரலாற்றில் தனுஷ்.. ... நடிகர் கங்கா காலமானார் நடிகர் கங்கா காலமானார்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)