நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் |
சென்னை:ஜிகர்தண்டா -2, ஜப்பான் திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட் டுஉள்ளது.
இது குறித்து அரசு உத்தரவில் கூறி இருப்பதாவது: நவ.,10 ம் தேதி முதல் 15-ம் தேதி வரையில் ஜிகர்தண்டா -2 , மற்றும் ஜப்பான் திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதன்படி மேற்கண்ட நாட்களில் காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30மணிக்குள் காட்சிகளை முடித்து கொள்ள வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.