மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் தனது 48வது படத்தில் நடிக்கவுள்ளார். நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர். இப்படத்தின் ப்ரீ புரொடக்சன்ஸ் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இதன் படப்பிடிப்பு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகினாலும் இன்னும் இதன் படப்பிடிப்பு தொடங்கவில்லை. இந்த படத்தின் படப்பிடிப்பு 2024 ஜனவரி மாதத்தில் துவங்குவதாக தகவல் வெளியாக உள்ளதாகவும் , இப்படம் பெரிய பொருட்செலவில் உருவாகுவதால் இதன் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு ஒத்திகை படப்பிடிப்பு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கூடுதலாக இப்படம் 2025ம் ஆண்டில் தான் வெளியாக வாய்ப்பு உள்ளது என சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.