Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராஷ்மிகா மந்தனாவின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட அனிமல் படக்குழுவினர்!

24 செப், 2023 - 01:14 IST
எழுத்தின் அளவு:
Animal-team-released-the-first-look-of-Rashmika-Mandhana!


நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானதை தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வருகிறார். தற்போது ஹிந்தியில் அர்ஜுன் ரெட்டி பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிகர் ரன்பீர் கபூர்க்கு ஜோடியாக நடித்து வரும் திரைப்படம் 'அனிமல்'. டி சீரியஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைக்கிறார். டிசம்பர் 1ம் தேதி அன்று ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது.

இப்படத்தின் டீசர் வருகின்ற செப்டம்பர் 28ம் தேதி அன்று வெளியாவதால் ஏற்கனவே அனில் கபூரின் பர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டது. இப்போது ராஷ்மிகா மந்தனாவின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். இதில் ராஷ்மிகா கீதாஞ்சலி எனும் கதாபாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நீலாம்பரியாக நடிக்க ஆசை: பிரான்ஸ் அழகியான நடிகை ஆண்ட்ரனேநீலாம்பரியாக நடிக்க ஆசை: பிரான்ஸ் ... சித்தா படத்தின் டிரைலரை வெளியிடும் சூர்யா! சித்தா படத்தின் டிரைலரை வெளியிடும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)