Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் சீரியல் நடிகை சிவன்யா

17 செப், 2023 - 11:23 IST
எழுத்தின் அளவு:
Sivanya-is-a-serial-actress-making-her-entry-in-cinema

கல்யாண வீடு தொடரின் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் சிவன்யா ப்ரியங்கா. ரசிகர்களால் சிடுமூஞ்சி சிவன்யா என்று செல்லமாக அழைக்கப்படும் இவர், வில்லி கதாபாத்திரங்களில் கச்சிதமாக பொருந்தி நடித்து வருகிறார். தற்போது செவ்வந்தி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் சிவன்யா, சினிமாவிலும் அறிமுகமாகவுள்ளார்.

நடிகர் ஸ்ரீகாந்த் நடிக்கும் புதிய படத்தில் சிவன்யா ப்ரியங்கா முக்கிய ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் சிவன்யா ப்ரியங்கா ஷூட்டிங் ஸ்பாட்டில் ஸ்ரீகாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து புதிய தொடக்கம் என மகிழ்வுடன் பகிர்ந்துள்ளார். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
“என்னிடம் பொய் சொல்லி விட்டார் அட்லீ ; பிரியாமணி சொன்ன புது தகவல்“என்னிடம் பொய் சொல்லி விட்டார் ... சிறையில் ஏ-கிளாஸ் கேட்ட மகாலெட்சுமி! நீதிமன்றத்தில் வழக்கு சிறையில் ஏ-கிளாஸ் கேட்ட மகாலெட்சுமி! ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)