லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
நடிகை ஷெரின் சிருங்காருக்கு பிக்பாஸ், குக் வித் கோமாளி என சின்னத்திரையின் என்ட்ரி மீண்டும் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்று தந்துள்ளது. சினிமாவில் பீல்ட் அவுட்டான ஷெரினுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் ஏராளமான ரசிகர்கள் கிடைத்துள்ளனர். ஆனாலும், சினிமாவில் ஷெரினுக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காவில்லை. இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் அடிக்கடி ஜாலியாக ஊர் சுற்றி போட்டோ வீடியோக்கள் என பதிவிட்டு வரும் ஷெரின், ஒரு பப்பில் உள்ள கம்பியை பிடித்து டான்ஸ் ஆட முயற்சித்து செய்து பல்பு வாங்கியுள்ளார். இதனை இன்ஸ்டாகிராமில் வீடியோவாக வெளியிட்டு ஜாலியாக வைப் செய்துள்ளார். ஷெரினின் இந்த க்யூட்டான வீடியோவுக்கு ரசிகர்கள் ஹார்டின் மழை பொழிந்து ரசித்து வருகின்றனர்.