தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் |
பொன்னியின் செல்வன் படத்தை அடுத்து தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்திருக்கிறார் விக்ரம். இந்த நிலையில் கடந்த 2017ம் ஆண்டில் கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்றது. பின்னர் அப்படம், சில ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், தற்போது அப்படம் திரைக்கு வருவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.
சமீபத்தில் இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு 2 நிமிடம் 38 வினாடிகள் கொண்ட துருவ நட்சத்திரம் படத்தின் டிரைலர் சென்சார் செய்யப்பட்டுள்ளது. அதனால் இன்னும் சில தினங்களில் இப்படத்தின் டிரைலர் ரிலீஸ் வெளியாகும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படத்தில் விக்ரமுடன் ரீத்து வர்மா, பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.