Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினியை தொடர்ந்து சூர்யாவை இயக்கும் லோகேஷ் கனகராஜ்!

19 ஆக, 2023 - 11:47 IST
எழுத்தின் அளவு:
Lokesh-Kanagaraj-to-direct-Suriya-after-Rajini!

தற்போது விஜய் நடிப்பில் லியோ படத்தை இயக்கி உள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்த படம் வருகிற அக்டோபர் 19ம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தை அடுத்து ரஜினி நடிக்கும் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், அதன் பிறகு கார்த்தி நடிப்பில் கைதி-2 படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் தற்போது அந்தத் திட்டத்தை மாற்றி ரஜினி படத்தை அடுத்து சூர்யா நடிப்பில் ரோலக்ஸ் படத்தை இயக்குவதற்கு அவர் திட்டமிட்டிருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

விக்ரம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் சூர்யா நடித்த ரோலக்ஸ் கேரக்டரை மையமாக வைத்து ஒரு முழு படத்தை இயக்குவதற்கு திட்டமிட்டுள்ள லோகேஷ் கனகராஜ், சூர்யா நடிக்கும் அந்த படத்தை முடித்த பிறகு கார்த்தி நடிக்கும் கைதி-2, கமல் நடிப்பில் விக்ரம் படத்தின் அடுத்த பாகம் என இயக்குவதற்கு திட்டம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மிகப்பெரிய வெற்றியிலும் சத்தம் காட்டாத ஜெயிலர் வில்லன்மிகப்பெரிய வெற்றியிலும் சத்தம் ... விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது? விக்ரமின் துருவ நட்சத்திரம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)