ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
சிவா இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டில் தமிழில் வெளிவந்த வேதாளம் படத்தை தற்போது தெலுங்கில் இயக்குனர் மெகர் ரமேஷ் இயக்கத்தில் நடிகர் சிரஞ்சீவி வைத்து போலா சங்கர் என பெயரில் ரீமேக் செய்துள்ளார். தமன்னா, கீர்த்தி சுரேஷ், சுஷாந்த், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சாஹர் மகதி இசையமைக்கும் இந்த படத்தை ஏ.கே எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். அடுத்த வாரம் ஆகஸ்ட் 11ம் தேதி இப்படம் உலகமெங்கும் வெளியாகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. இப்போது இந்த படத்திலிருந்து ' ரேஞ் ஆப் போலா' எனும் பாடலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தின் மூலம் வெளியிட்டு சிரஞ்சீவி மற்றும் படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.