'மிஸ்டர் ஜூ கீப்பர், அடங்காதே' இந்தமுறையாவது சொன்னபடி வெளியாகுமா? | வடிவேலுக்கு இந்த நிலையா?: மாரீசன் காட்சிகள் ரத்தான பரிதாபம் | திருமணம் எப்போது? விஜய்தேவரகொண்டா பதில் இதுதான் | சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? |
ரகுல் ப்ரீத்தி சிங், நிவேதா பெத்துராஜ், மேகா ஆகாஷ், மஞ்சிமா மோகன் இணைந்து நடித்துள்ள படம 'ப்பூ'. இந்த படத்தை அறிமுக இயக்குனர் விஜய் இயக்கி உள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இது ஒரு பேய் படம். இந்த படம் நாளை (27ம் தேதி) ஜியோ சினிமா என்ற ஓடிடி தளத்தில் வெளியாகிறது. தியேட்டர் வெளியீட்டுக்காக உருவான படம் திடீரென ஓடிடி தளத்தில் வெளியாவது ஏன் என்று தெரியவில்லை. முதலில் தமிழ், தெலுங்கில் மட்டும் வெளியாகும் இந்த படம் பின்னர், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாகிறது. ஓடிடி தளத்தின் புரமோசனுக்காக இந்த படத்தை அந்த நிறுவனம் வாங்கி வெளியிடுவதாக கூறப்படுகிறது.